Tag: விவசாயிகள்

நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு – நெல் சந்தைப்படுத்தல் சபை

ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடும் நெருக்கடியில் உருளைக்கிழங்கு விவசாயிகள் 

உருளைக்கிழங்கு : உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் விவசாயச் செய்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லும் அவர்கள், மாற்றுத் தொழிலாக எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.