இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் இத்தாலியில் இன்று மெலோனியுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.