Tag: வரட்சியான காலநிலை

குழந்தைகளிடையே நோய் பரவும் ஆபத்து

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.