ADVERTISEMENT

Tag: ரிஷி சுனக்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரிஷி சுனக்

வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி முன்னிலை

பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வரை உள்ளது. 

இந்திய வம்சாவளி என்பதில் பெருமை: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 'ஜி-20' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார். 

உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக சீனா  - ரிஷி சுனக்

உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய சவாலாக சீனா இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.