ADVERTISEMENT

Tag: ராயபுரம்

சென்னையில் தொடர் கனமழை: வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற 500 உழவு இயந்திரங்கள்

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீரை அகற்ற 500 உழவு இயந்திரங்களை மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ளது.