Tag: ராகு கேது நட்சத்திர மாற்றம்

ஒரே நாளில் ராகு–கேது நட்சத்திர மாற்றம்: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள்

மார்ச் 29-ஆம் தேதி ராகு மற்றும் கேது ஒரே நாளில் நட்சத்திர மாற்றம் செய்ய உள்ளன. கேது பகவான் மக நட்சத்திரத்திலும், ராகு பகவான் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.