மண்சரிவினால் பலத்த சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் பிரதான கட்டட புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.