ADVERTISEMENT

Tag: ரயில்வே திணைக்களம்

சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு

மண்சரிவினால் பலத்த சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் பிரதான கட்டட புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரயில்வே திணைக்கள இணையதளத்தில் சைபர் தாக்குதல்! ரயில் நேர அட்டவணை சேவை பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ளும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நீண்ட விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நேர அட்டவணையின்றி, மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

டிசெம்பர் நீண்ட விடுமுறையில் விசேட ரயில் சேவைகள்

டிசெம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை, 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அடுத்து, 25ஆம் திகதி நத்தார் பண்டிகையாகும். மறுநாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின விடுமுறையாகும். 

கொள்ளுப்பிட்டி ரயில் சேவை பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.