Tag: ரஞ்சித் சியம்பலாபிடிய

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர மும்முரம்

பெப்ரவரி 1ஆம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.