ADVERTISEMENT

Tag: யோஷித ராஜபக்ஷ

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தெஹிவளை மற்றும் இரத்மலானை காணிக் கொள்வனவு தொடர்பான பணச்சலவை வழக்கில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தாஜுதீன் கொலைச் சந்தேகத்துக்குரிய 3 வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டமை அம்பலம்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மேலும் ஐந்து வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை

யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு குறித்து குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகாத யோஷித ராஜபக்ஷ! 730 இலட்சம் ரூபாய் பணச்சலவை வழக்கில் வெளியான புதிய உத்தரவு!

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்குக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.