வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் யானைகள் மிகக் கடுமையான முறையில் பாதுகாக்கப்படும் விலங்கினமாகும்.
இரண்டு அடி நீளமுள்ள ஒரு போலித் தந்தம் மற்றும் யானை முத்துக்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வளையல்கள், ஐந்து சிறுத்தைப் பற்கள் மற்றும் இரண்டு சிறுத்தைத் தோல்களும் கைப்பற்றப்பட்டன.