இலங்கையில் வாகன போக்குவரத்து மீறல்களுக்கான புள்ளி குறைப்பு முறை ஆறு மாத விழிப்புணர்வு பிரசாரத்திற்குப் பின் ஏப்ரல் 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும், மேலும் மரண விபத்துகளைக் குறைக்க கட்டாய வாகன தகுதி பரிசோதனையும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும் அத்தியாவசிய தேவையுடையவர்களுக்கும் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.