குருநாகல் வீதியில் உள்ள இந்த விற்பனை நிலையம், 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 850,000 ரூபாய்க்கு (60,000 ரூபாய் கூடுதல்) விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கொலையாளிகள் உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் சம்பள உயர்வுடன் கூடுதலாக, பொது சுகாதார செவிலியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.