Tag: மொராக்கோ

கனடாவின் புதிய டிஜிட்டல் விசா முறை – வெளியான அதிரடி அறிவிப்பு

தொடக்கத்தில், ஏற்கனவே கனடா விசா பெற்றுள்ள சில மொராக்கோ குடிமக்கள், தங்கள் பாஸ்போர்ட் ஸ்டிக்கருடன் டிஜிட்டல் விசா நகலையும் பெறுவார்கள்.

மொராக்கோவில் நிலநடுக்கம் - 296 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் நிலநடுக்கம்: வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.