ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு

ஒரே சுவர் பிரித்ததால் குறிவைத்த வீடு எது என தெரியாமல் போனது; தெஹிவளை சம்பவத்தில் கைதானவர்கள் பரபரப்பு தகவல்!

தெஹிவளையில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலை நடத்திய பிரதான சந்தேக நபர் மற்றும் ஓட்டோ சாரதி ஆகியோர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.