Tag: முதலை உயிரிழப்பு

யாழில் நடுவீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட முதலை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.