ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: மீட்பு நடவடிக்கை

காலி முகத் திடலில் நீரில் மூழ்கிய சம்பவம்: 11 வயது சிறுவன் பலி, ஒருவரை காணவில்லை

காலி முகத் திடலில் நேற்று (10) மாலை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ஆறு சிறார்களை வலுவான கடல் நீரோட்டம் தூக்கிச் சென்றது. பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து ஐந்து சிறார்களை மீட்டனர்.

ஹொரண முதியோர் இல்ல தீ விபத்து: 11 பேர் பலி, மூவரைக் காணவில்லை

ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பணமும் தங்கமும் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

தேடுதல் நடவடிக்கைகளின் போது ரூ.300,000 பணம், சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புடைய தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.