ADVERTISEMENT

Tag: மின்னல் முன்னெச்சரிக்கை

பிற்பகல் இடியுடன் கூடிய மழை, மேல் சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களில் 75 மி.மீ பலத்த மழை

இலங்கையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் பல மாவட்டங்களில் 75 மி.மீ தாண்டிய பலத்த மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.