ஏப்ரல் 14 முதல் மே 15 வரை மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறும் காலத்தில் எந்த 4 ராசிகளுக்கு அரசு யோகம், பதவி உயர்வு மற்றும் செல்வம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்களை கொண்டதாகக் கருதப்படுகிறது. ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த மாதத்தில் மீன ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார்.