சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாங்குளத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் அனுசரணையுடன் மாங்குளம் ரயில் நிலைய அதிபர் கலைவேந்தனால் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில், ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் நிரந்த விசுந்தரவுடன், மாங்குளம் மக்களும் கலந்துகொண்டனர்