நேற்றைய அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆணிகளும் சிமெந்துத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.