ADVERTISEMENT

Tag: மருதபாண்டி ராமேஷ்வரன்

'வாக்குகளுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது'

கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றோம். 

'அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்'

ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. கல்வி வளர்ச்சியில்தான் எமது சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

'ரணில் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்'

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்.