ADVERTISEMENT

Tag: மரம் முறிந்து விழுந்து

மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.