ADVERTISEMENT

Tag: மத்திய சுற்றாடல் அதிகாரசபை

2 டன்னுக்கும் அதிகமான லஞ்ச் சீட்டுகள் அழிப்பு: பொலித்தீன் விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட 2,040 கிலோகிராம் பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் புத்தளத்தில் அழிக்கப்பட்டன. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.