- ADVERTISEMENT -

Tag: மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இரண்டு அரச பதவிகளுக்கான சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜூலை 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -