வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.
அவசர சூழ்நிலைகளில் பணியாளர்கள் மற்றும் போர் விமானங்களை பல்வேறு மாற்று தளங்களுக்கு அனுப்பும் நடைமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் இந்த பயிற்சிகள் மூலம் சோதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.