Tag: மதுபான விருந்து

மது விருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.