Tag: மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.