சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கையின் மகேஷ் தீக்ஷன முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.