ADVERTISEMENT

Tag: போக்குவரத்து செய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பதுளை – நானுஓயா ரயில் சேவைகள் பாதிப்பு!

பண்டாரவளை – ஹீல்ஓயா இடையே இன்று (04) காலை ஏற்பட்ட மண்சரிவால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.