Tag: பொரகொடவத்தை

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

மினுவாங்கொடை, பொரகொடவத்தை, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.