எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் நிலை. இன்று அமைச்சரவை ஒப்புதலுக்கு முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.
ஜூன் மாத ஆரம்பத்தில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் வரும். எனவே, ஜூலையில், பஸ் கட்டணம் கண்டிப்பாக, கணிசமான அளவு உயரும்.