Tag: பெறுமதி சேர் வரி

பெறுமதி சேர் வரியில் ஏற்படவுள்ள மாற்றம்.. அதிகரிப்பு எப்போது தெரியுமா?

பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.