ADVERTISEMENT

Tag: பெண் யாசகர்

கேள்விக்குறியாகியுள்ள பெண் யாசகர்களின் பாதுகாப்பு!

தனிமையில் அமர்ந்திருக்கும் போது தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மீனாட்சி அவரைக் கடந்து செல்பவர்களிடம் ஐயா, அம்மாவெனக் கூறி கைகளை ஏந்தும் அந்த நொடி மனதுக்குள் ஒரு ரணத்தை ஏற்படுத்தியது. ஏந்திய கைகள் வெறுமையாகவே கீழிறங்கிய போது அந்தக் கரங்களை நான் பற்றி, அவரிடம் உரையாடத் தொடங்கினேன்.