வானிலை எப்படி இருந்தாலும், கடும் குளிரோ மழையோ இருந்தாலும், நள்ளிரவு நேரத்தில் கடிகாரத்திற்குப் பின்னால் நின்று அனைத்தையும் கண்காணிப்பது இவர்களின் கடமை. சரியான விநாடியில் மணி ஒலிக்கும்வரை அவர்களின் கவனம் தளராது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வரவிடுமுறை நாள் என்பதால் மாற்றம் ஏதும் இன்றி விற்பனையானது.
இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும்.
புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு - புத்தாண்டு என்பது ஒரு வருடத்தின் முடிவையும் மற்றொரு வருடத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இது வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.