ADVERTISEMENT

Tag: புதிய கல்விச் சீர்திருத்தம்

இலங்கை பாடசாலைகளுக்கு புதிய சுற்றறிக்கை: நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்க கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 2027 முதல் புதிய பாடத்திட்டங்கள் படிப்படியாக அறிமுகமாகவுள்ளன.