ADVERTISEMENT

Tag: புதிய அமைச்சர்கள்

புதிய அமைச்சர்கள் நியமனம்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் அடங்கிய அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுகங்கள், வீட்டுவசதி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் இங்கே.

புதிய அமைச்சரவை மாற்றங்கள்: புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்பு - முழு விவரம்

இன்று (ஒக்டோபர் 10) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்ற 03 புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதியமைச்சர்கள் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் அமைச்சரவை மாற்றங்களின் பின்னணி.

புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.