Tag: பிரதமர் மோடி மதுரை வருகை

மதுரையில் இன்று பிரதமர் மோடி - சட்டசபை தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணிப் பேரணி!

காலையில் புதுச்சேரியில் ₹2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.