பாடசாலைகளின் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி தொடங்கி 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.