ADVERTISEMENT

Tag: பஸ் சேவை

பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துகிறீர்களா? எச்சரிக்கும் பொலிஸ் - இனி கடும் நடவடிக்கை!

சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மூலம் பயணிக்கக்கூடிய நவீன பஸ் சேவைகளுக்கு இத்தகைய தடைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த அந்த இடங்கள் தடைகளின்றி இருப்பது அவசியமாகும்.

பஸ் சேவைகளை தரம் உயரத்த புதிய வசதிகளுடன் புறக்கோட்டை பஸ் நிலையப் பொறியியல் பிரிவு

இந்த அபிவிருத்தி, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றிகரமான உதாரணமாக அமைந்திருப்பதாகப் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

பஸ் சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 9,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.