பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை வினாத்தாள், அதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.