ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: பயணிகள் தாமதம்

சிட்னி நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மின்னல் தாக்கியதால் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்!

பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில்கொண்டு, விமானத்தின் விமானி உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.