கம்பஹா - டோபோகொட மற்றும் நீர்கொழும்பு - தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தோளில் பையொன்றை எடுத்துச் செல்லுவதற்கு பலரும் அச்சமடைந்திருந்த காலம் அது. சாதாரணமாக செயற்பாடுகள் சில காலங்களாக பயத்தால் நிறைந்திருந்தன.