உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.