சுவிட்சர்லாந்தில் புகலிட விதிகளைக் கடுமையாக்கும் வகையில் சுவிஸ் மக்கள் கட்சி கொண்டுவந்த முக்கிய தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.