நவகமுவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.