நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இலங்கையை இன்று பிற்பகல் வந்தடைந்தார்.