Tag: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன

பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படும்

அனர்த்த எச்சரிக்கையை கருத்தில்கொண்டே பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.