Tag: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து அரையிறுதி

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு - இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?

தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.