- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: தென் ஆபிரிக்கா

வலுவான எல் நினோ தாக்கத்தால் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் - உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை!

சக்திவாய்ந்த எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் அடுத்த ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -